இந்திய விண்வெளி அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிலையத்தில் வேலை

திருவனந்தபுரம் வலியமலாவில் உள்ள Indian Institute of Space Science and Technology (IIST) யில் Library and Information Science Traninee பணிக்கு தகுதி யானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:    Library and Information Science Traninee - 5 இடங்கள். பயிற்சி காலம்: ஒரு ஆண்டு. உதவித் தொகை: ரூ.12 ஆயிரம். வயது வரம்பு: 10.7.2015 அன்று 28க்குள்.

கல்வித் தகுதி:  Library and Information Science பிரிவில் முதுகலை பட்டப்படிப்பை முதல் வகுப்பில் முடித்திருக்க வேண்டும்.

மத்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தில் டெக்னீசியன் பணியிடங்கள்

விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல் பட்டும் வரும் Central Rice Research Institute-nd காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 01/2015

பணி: Technician (T-1) (Electrician) காலியிடங்கள்: 01 வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஒரு ஆண்டு சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

எழுச்சி பெற்ற இளைஞர்களே வருக!

மேதகு டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்

மதுரையில் தமிழ்நாடு ஸ்ரீ ராமகிருஷ்ணர் – சுவாமி விவேகானந்தர் பக்தர்களின் மாநாடு 2010  டிசம்பர் 3 ,4 ,5 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

அதன் அறிமுக விழா நிகழ்ச்சியில் 2010 மே ௨௦-ஆம் நாள் மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தில் நடைப்பெற்றது.அதில் கலந்து கொண்டு முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர், மேதகு டாக்டர் அப்துல் கலாம் நிகழ்த்திய சொற்பொழிவிலிருந்து சில பகுதிகளை இங்கு தந்திருக்கிறோம்.

அன்பு நண்பர்களே! உங்கள் அனைவருக்கும், இங்கு குழுமியிருக்கும் உங்கள் எல்லோருக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்கள், என்னுடைய வணக்கம்.

Pages