பெங்களூருவில் வீல் அண்டு ஆக்சில் பிளான்ட் என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்த ரெயில் வீல் பாக்டரி நிறுவனம் இந்திய ரயில்வேக்கு தேவைப்படும் சக்கரங்கள், அச்சு, மற்றும் சக்கர செட்டுகளைத் தயாரித்து வழங்கி வருகிறது.
இந்நிருவனம் அதன் தயாரிப்புகளை இந்தியன் ரயில்வேக்கு மட்டுமின்றி தனியார் நிறுவனங்களுக்கும்விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிறுவனத்திற்கு டிரேடு அப்ரென்டிஸ் பிரிவில் காலியாக உள்ள 192 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிட விபரம்:
RWF நிறுவனத்தின் டிரேடு அப்ரென்டிஸ் பணியிடங்களில் பிட்டரில் - 85 இடங்கள்.