விஜயா வங்கியில் புரொபேஷனரி மேலாளர் வேலை

கர்நாடகா, பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் முன்னணி வங்கியான விஜயா வங்கியில் 2017-2018-ஆம் ஆண்டிற்கான 44 புரொபேஷனரி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இப்பதவிகளுக்கு விண்ணபிக்கலாம். இதற்கு இணையதளம் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும்.

https://www.vijayabank.com/Careers/Careers-List பதவிகளுக்கான விவரங்கள் இந்த இணைப்பில் உள்ளது.

மொத்த காலியிடங்கள்: 44
பணி இடம்: பெங்களூரு
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Probationary Manager - Rajbhasha - 10
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.31,705 - 45,950
பணி: Probationary Manager - Law - 14
சம்பளம்: மாதம் ரூ.31,705 - 45,950
பணி: Probationary Manager - Security - 20
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.31,705 - 45,950

தகுதி: இளங்கலை பட்டம் + 5 ஆண்டு பணி அனுபவம், இந்தியில் ஆங்கிலத்துடன் முதுகலை பட்டம், சட்டத்துறையில் பி.எல் (எல்எல்பி) பட்டத்துடன் 2 ஆண்டு அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.100.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.01.2017
ஆன்லைன் விண்ணப்பப்பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 09.01.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.vijayabank.com/images/fckimg/file/HRD/VIJAYA%20BANK%20-%20EMPLOYMENT%20NEWS%20-%20ENG%20-%20DRAFT.pdf என்ற இணையதள அறிவிப்பு இணைப்பை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.