ரயில்வே தேர்வு வாரியம் அறிவிப்பு

இந்திய ரயில்வேயின் செகேந்தராபாத்தில் காலியாக உள்ள 741முதுநிலை பிரிவு பெறியாளர், இளநிலை பொறியாளர் மற்றும் கெமிக்கல் & உலோகப் உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கலை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே தேர்வு வாரியம் வெயிட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 741

I.Sr.Section Engineer

1. P-Way - 119

2. Works - 09

3. Mechanical Workshop - 26

4. Carriage & Wagon - 29

5. Electrical/ Electrical GS - 07

6. Electrical TRD - 29

7. Electrical TRS - 29

8. Electrical / Workshop - 07

9. Signal - 12

10. Telecommunication - 09

11. S&T Workshop - 02

12. Track Machine - 18

13. Design & Estimation - 06

தகுதி: பொறியியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

 

II. Junior Engineer

1.Mechanical/ Workshop - 24

2. Carriage & Wagon (Open Line) - 28

3. Diesel Mechanical - 05

4. Diesel Electrical- 05

5. Electrical/ Electrical General -

05

6. Electrical/ TRD -

14

7. Electrical/Work Shop - 03

8. Signal - 17

9. Telecommunication -

16

10. Drawing/Drawing & Design & Estimation (Civil) - 60

11. Track Machine - 20

12. P-Way -200

13. Works - 28

தகுதி: பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது பி.எஸ்சியில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

III. Chemical & Metallurgical Assistant  - 14

தகுதி: கெமிக்கல், மெட்டாலர்ஜி பிரிவுகளில் பொறியியல் பட்டம் அல்லது வேதியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100.இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 18 - 32க்குள் இருக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.07.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://rrbsecunderabad.nic.in/Notification.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.