மத்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தில் டெக்னீசியன் பணியிடங்கள்

விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல் பட்டும் வரும் Central Rice Research Institute-nd காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 01/2015

பணி: Technician (T-1) (Electrician) காலியிடங்கள்: 01 வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஒரு ஆண்டு சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பணி: Technician(T-1) (Mechanic) காலியிடங்கள்: 01 வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆட்டோ மொபைல் பிரிவில் ஒரு ஆண்டு சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பணி: Technician(T-1) (Field) காலியிடங்கள்: 07 வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Horticulture, Live Stock, Crop Production, Post Harves, Crop Protection, Agronomy, Fitter
அல்லது விவசாயம் சம்மந்தப்பட்ட பிரிவில் ஒரு ஆண்டு சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பணி: Technician(T-1) (Field) காலியிடங்கள்: 04  வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Live Stock, Crop Production, Post Harves, Crop Protection, Agronomy, Fitter
அல்லது விவசாயம் சம்மந்தப்பட்ட பிரிவில் ஒரு ஆண்டு சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பணி: Technician(T-1) (Field) காலியிடங்கள்: 04 வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Horticulture, Live Stock, Crop Production, Post Harves, Crop Protection, Agronomy, Fitter
அல்லது விவசாயம் சம்மந்தப்பட்ட பிரிவில் ஒரு ஆண்டு சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பணி: Technician(T-1)  (Liboratory)
காலியிடங்கள்: 02

வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும். காதுகேளாதேர் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Horticulture, Live Stock, Crop Production, Post Harves, Crop Protection, Agronomy, Fitter
அல்லது விவசாயம் சம்மந்தப்பட்ட பிரிவில் ஒரு ஆண்டு சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.07.2015

மேலும் பல்வேறு வேலைவாய்ப்புகள் மற்றும் விண்ணப்பக் கட்டணம் மற்றும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.crri.nic.in/Adv_1_15_ Technical_20Jul15.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.