'பாபநாசம்' படம் ஜூலை 17 ன் தேதி ரிலீஸ்

உத்தம வில்லன்' படத்தைத் தொடர்ந்து 'பாபநாசம்' படம் ஜூலை 17 ன் தேதி திரைக்கு  கொண்டு வர இருப்பதாக தெரிகிறது.

மோகன்லால், மீனா உள்ளிட்ட பலர் நடிக்க ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான மலையாள படம் 'த்ரிஷ்யம்'. ரசிகர்கள் மட்டுமின்றி  விமர்சகர்களின் வரவேற்புடன் நல்ல வசூலையும் பெற்றுத்தந்தது . உத்தம வில்லன் ரிலீசுக்குப் பிறகு இந்தப்படத்தை ரிலீஸ் பண்ண திட்டமிடிருன்தனர். உத்தம வில்லன் படம் சரியாகப் போகாததால் இந்தப்படம்  கமலஹாசன் அவர்களுக்கு வெற்றிப்படமாக அமையவேண்டியது அவசியமாகிறது, இல்லையென்றால் இதன் தாக்கம் விஸ்வரூபம்-2 ல் பிரதிபலிக்கலாம்.அடுத்தடுத்து 2 படங்கள்

ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் கமல் அடுத்த படமாக தன்னுடைய உதவியாளர் ராஜேஷ் இயக்க தூங்காவனம் பட வேளைகளில் பிசியாக உள்ளார் என்பது கூடுதல் தகவல்.