இந்திய விண்வெளி அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிலையத்தில் வேலை

திருவனந்தபுரம் வலியமலாவில் உள்ள Indian Institute of Space Science and Technology (IIST) யில் Library and Information Science Traninee பணிக்கு தகுதி யானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:    Library and Information Science Traninee - 5 இடங்கள். பயிற்சி காலம்: ஒரு ஆண்டு. உதவித் தொகை: ரூ.12 ஆயிரம். வயது வரம்பு: 10.7.2015 அன்று 28க்குள்.

கல்வித் தகுதி:  Library and Information Science பிரிவில் முதுகலை பட்டப்படிப்பை முதல் வகுப்பில் முடித்திருக்க வேண்டும்.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு  www.iist.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.7.2015