குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பு முன்னுரை

நாம் பலரும் நினைப்பது போல் குழந்தை வளர்ப்பு என்பது குழந்தைக்கு நேரம் தவறாமல் பால் கொடுப்பது, குழந்தைக்கு நோய் வராமல் பார்த்துக் கொள்வது மட்டுமே அல்ல. இதையும் தாண்டி இன்னும் பல. குழந்தை வளர்ப்பு என்பது குழந்தையின் அறிவைத் தூண்டுவது, குழந்தையின் நன்னடத்தைக்கு வழி வகுப்பது, குழந்தையின் தன்னபிக்கையை வளர்ப்பது என்பது போன்று பல விஷயங்கள் அடங்கியவை.

தாய் ஒட்டகச்சிவிங்கி பிறந்த சற்று நேரமே ஆன தன் குட்டிகளை தன் காலாலேயே வலுவாக எட்டி உதைத்து அவைகளை விரட்டி ஓடவைகுமாம். இல்லாவிட்டால் தன் குட்டி ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் மாமிச உண்ணிகளுக்கு உணவாகி காணாமல் போக வேண்டியதுதான்.

Pages