குழந்தை வளர்ப்பு

3 - 5 வயது வரையுள்ள குழந்தைகளை வளர்ப்பது எப்படி?

இந்த வயதில் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்து இருப்பார்கள். இதற்கு முன் play School-க்கு சென்று இருந்தாலும், கட்டுப்பாடு, கண்டிப்புகள் நிறைந்த விளையாட்டு தவிர்ர்த்து படிக்கவும் ஆரம்பிக்கும்  வயது இது தான். இது வரை தன தாயின் கையால் உணவருந்திய குழந்தைகள் தானே உண்ண வேண்டிய  சூழ்நிலைக்கு ஆளாகிறார்கள். இதனால் தாங்கள் எதையோ இழப்பது போன்ற எண்ணுகிறார்கள். மேலும் தாமே   உண்ண  ஆரம்பிப்பதால் நிதானமாகாவும்  உண்பதால் பல நேரங்களில் மதிய உணவு உண்ணாமலேயே பள்ளியில் இருந்து திரும்புவார்கள். இதை சரி செய்ய அவர்களுக்கு பிடித்த மாதிர்யும், அதே சமயத்தில் சத்துள்ளதாகவும் கொடுக்க சில டிப்ஸ் கொடுத்துள்ளேன்.

2 வயது முதல் 3 வயது வரையுள்ள குழந்தைகளை வளர்ப்பது எப்படி?

 அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியவை:-

    பருப்பு
    காய்கறிகள்
    பழங்கள்
    கொழுப்பு சத்து நிறைந்த பால், வெண்ணை, தயிர் முதலியவை
    உள்ளுத்த வடை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை சேர்த்தல் நலம்

1 வயது முதல் 2 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு

குழந்தையின் உடல் ஆரோக்கியத்திற்கு.

குழந்தைக்கு ஒரு வயது முடிந்த பிறகு சாப்பாட்டைப் பொறுத்த வரை எந்த நிர்பந்தமோ கட்டுப்பாடோ கிடையாது. குழந்தைக்கு விருப்பமான விதத்தில் அதிக அளவு காய்கறிகளும், பழங்களும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பெரியவர்களைப் போல 3 வேளை என்றில்லாமல் 5 முதல் 7 வேளை குழந்தைகளுக்கு உணவளிக்க வேண்டும்.

பால் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 வேளை கொடுக்கலாம்
காய்கறிகள் 2 வேளை
பழங்கள் 2 வேளை
உணவு(அரிசி, கோதுமை) முதலியவை 3 வேளை
கொழுப்பு (நெய், வெண்ணை, தயிர் முதலியவை)1 அல்லது 2 வேளை.

Pages