அழகு குறிப்புகள்

சரும பராமரிப்பு குறிப்புகள்

முகத்தில் சுருக்கம் இல்லாதொழிய
* வெந்தயக் கீரையை பாசிப்பருப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து மசித்து வாரத்தில் 2 அல்லது 3 தடவை சாப்பிட்டு வந்தால் உடல் குளுமையாக இருக்கும். சுருக்கம் எட்டியும் பார்க்காது.
* நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் இரண்டையும் சமமாக எடுத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தடவி, சிறிது ஊறவிட்டு கடலை மாவினால் தேய்த்துக் கழுவுங்கள்.

அழகு குறிப்பு இயற்கை டிப்ஸ்

கைகளை மென்மையாக்க:
ஆமனக்கு எண்ணையில் ரிசினோலியிக் ஆசிட் அதிகம் உள்ளது , இது ஒரு நல்ல ஆண்டிபாக்டீரியல் ஆகும். இந்த எண்ணையை பயன்படுத்தினால் சருமம் சருமம் அழகாவதோடு பாதுகாப்பும் பெறுகிறது.

ஆமணக்கு எண்ணையை தினமும் கைகளில் தடவிவர கையில் உள்ள சுருக்கனங்கள் மறையும் கைகள் மென்மையாகும்,

நகத்தைப் பராமரிக்க:
பாலில் பேரிச்சம் பழத்தை கலந்து பருகிவர நகங்கள் கூடுதல் பலமடைவதோடு, உடைவதும் குறையும். பாதாம் எண்ணையை நகத்தில் தடவி வர நகங்களுக்கு கூடுதல் பளபளப்பு கிடைக்கும்

Pages