அழகு குறிப்புகள்

பொலிவான அழகான முகம் பெற சில குறிப்புகள்

நம் உடல் நிறம் எத்தகையதாக இருந்தாலும் பொலிவுடன் திகழ வேண்டும் என எண்ணுவது ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும். அதிகம் செலவாகக் கூடாது; முகமும் பளிச்சென இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? இதோ உங்களுக்காக சில முக அழகுக் குறிப்புகள்

கை மற்றும் கால்களை பராமரிக்க சில குறிப்புகள்

முதலில் நகம். நகத்தை தூய்மையாக வைத்துக்கொண்டாலே உடலில் பாதி நோய்கள் அண்டாது. மருத்துவர்கள் கூட வைத்தியம் பார்த்தவுடன் அடிக்கடி கைக்களை சோப்பு நீரில் கழுவுவதை நாம் பார்த்திருப்போம்.

காரணம் மனிதர்களுக்கு கிருமிகள் பெரும்பாலும் கைகளின் மூலமாகவே வாயிற்கும், வயிற்றும் சென்று பல உபாதைகளை ஏற்படுத்துகிறது. அதனால்தான் கைகளை நன்றாக கழுவி சுத்தம் செய்து பிறகே சாப்பிட வேண்டும் என்றும், அடிக்கடி நகத்தை கடிக்க கூடாதென்றும் பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள்.

தலைமுடியை பராமரிக்க எளிய வழிகள்

எண்ணெய் பசை நீங்க
* கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.
* ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும்.

Pages