சைவம்

செட்டிநாடு பாவக்காய் புளி குழம்பு

தேவையான பொருட்கள்
நறுக்கிய பாகற்காய் – 1 கப்
புளி -  நெல்லி அளவில் - 2 உருண்டை
சின்ன வெங்காயம் – 100 gram
பூண்டு – 12 பல்
தக்காளி -2
சாம்பார் தூள் - 1 டேபிள்ஸ்பூன் (குவித்து எடுக்கவும்)
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய் - 2 மே.க.
வெல்லம் – சிறிது

வறுக்க வேண்டியது
மிளகாய் -5
க.பருப்பு - 1 தே.க
மல்லி - 1 தே,க
சோம்பு - 1/2 தே.க
வெந்தயம் – சிறிது

செட்டிநாடு வத்தல் குழம்பு

தேவையான பொருட்கள்

  • சின்ன வெங்காயம் – 200 கிராம்
  • பூண்டு – 100 கிராம்
  • வத்தல் - (மணத்தக்காளி அல்லது சுண்டைக்காய் வத்தல்) – தேவையான அளவு
  • தக்காளி – 2
  • புளி –  எலுமிச்சையளவு
  • சாம்பார் பொடி  – 4  தேக்கரண்டி
  • உப்பு – தேவைக்கு
  • மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்

தாளிக்க தேவையான பொருட்கள்

ஆந்திரா பெசரட்டு தோசை செய்வது எப்படி?

இன்று நாம் பார்க்க இருப்பது ஆந்திர சைவ சமையல்.

பச்சைப் பயறு/பாசிப்பருப்பினால் தோசை செய்து அதன் மேல் பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயத் துண்டுகளைத் தூவி எடுப்பது பெசரட்டு ஆகும். தமிழ் நாட்டு தோசையைப் போன்றது. ஆந்திராவில் மிகவும் பிரபலமானது இந்த பெசரட்டு எனப்படும் முழு பச்சைப் பயறு கொண்டு செய்யப்படும் தோசையாகும்.
 

தேவையான பொருட்கள் :-

பச்சைப் பயறு - 2 கப்
பச்சரிசி - சிறிதளவு

பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - சிறு துண்டு
சீரகம் - 1 டீஸ்பூன்

Pages