இளைஞர் கட்டுரைகள்

நேர்மைக்கு என்றுமே அழிவில்லை

பொதுப் பணித்துறை ஊழியராயிருந்து ஓய்வுபெற்றவர் ‘பச்சை தண்ணி’ பத்மநாபன். ஊழல் புரையோடிப்போன ஒரு துறையில், பச்சைத் தண்ணீர் கூட அடுத்த வரிடம் கேட்டு வாங்கி குடிக்கமாட்டாராம் பத்மநாபன். அதனால் அவருக்கு சக ஊழியர்களால் கிண்டலாக சூட்டப்பட்ட பட்டப்பெயர் தான் ‘பச்சை தண்ணி’ பத்மநாபன். ஒரு நாள் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்ந்தவர் தனது உயிர் பிரியப்போகிறது என்பதை அறிந்து தனது பிள்ளைகளை அழைத்தார்.

இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப தயாராகிறது இஸ்ரோ..

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’ செவ்வாய் கிரகத்துக்கு ‘மங்கள்யான்’ விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பி சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில் அடுத்த சாதனையாக விண்வெளிக்கு மனிதனை அனுப்ப இஸ்ரோ தீவிரமாக உள்ளது. அதற்காக நவீன ‘கேப்சூல்’ தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.