ஆன்மிக தகவல்கள்

சர்வ மங்களம் தரும் லஷ்மி ஸ்லோகங்கள்

சர்வ மங்களங்களையும் தந்தருளும் இறை வழிபாட்டில் மனம் ஒன்றும் போது - தெய்வம் தேடி வந்து அருள் புரியும்!..
.
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
விஷ்ணு பத்னீ ச தீமஹி
தன்னோ லக்ஷ்மீ: ப்ரசோதயாத்||
.
.
ஸ்ரீ தன லக்ஷ்மி
யாதேவி சர்வ பூதேஷு புஷ்டி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
.
ஸ்ரீ வித்யா லக்ஷ்மி
யாதேவி சர்வ பூதேஷு புத்தி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
.
ஸ்ரீ தான்ய லக்ஷ்மி

யாதேவி சர்வ பூதேஷு க்ஷூதா ரூபேண ஸம்ஸ்திதா

நவக்கிரக ஸ்லோகங்கள்

நவக்கிரக ஸ்லோகங்கள்
.
.
சூரிய காயத்ரி:
.
அஸ்வத் வஜாய வித்மஹே! பத்மஹஸ்தய தீமஹி!
தந்நோ சூர்ய ப்ரசோதயாத்!!
.
சந்திர காயத்ரி:
.
நிசாகராய வித்மஹே!! கலாநாதாய தீமஹி!!
தந்நோ ஸ்சந்த்ர ப்ரசோதயாத்!!
.
செவ்வாய் காயத்ரி:
.
அங்காரகாய வித்மஹே! பூமி பாலாய தீமஹி!!
தந்நோ புத ப்ரசோதயாத்!!
.
புதன் காயத்ரி:
.
அத்ரேயாய வித்மஹே! இந்து புத்ராய தீமஹி!!
தந்நோ புத ப்ரசோதயாத்!!
.

ஆதிசங்கரர் அருளிய 27 நட்சத்திர மந்திரங்கள் ..

ஆதிசங்கரர் அருளிய 27 நட்சத்திர மந்திரங்கள் ..

இந்த ஸ்லோகத்தை அவரவர் நட்சத்திரத்திற்கு கீழே உள்ள ஸ்லோகத்தை தினம் பாராயணம் செய்து வர சகல காரியங்களும் வெற்றி உண்டாகும்.

ஸகல பாக்யங்களையும் அளிக்கும் ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்திரம்

1. அஸ்வினி
ஸ்ரீமதாத்மனே குணைகஸிந்தவே நம:சிவாய
தாமலேச தூதலோக பந்தவே நம: சிவாய
நாம சோஷிதா நமத் பவாந்தவே நம: சிவாய
பாமரேதர ப்ரதாத பாந்தவே நம: சிவாய

2. பரணி

Pages