தமிழக அரசியல்

முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்- ராமதாஸ்

முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார் . இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் .

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து மத்திய, மாநில அரசுகள் விளக்கமளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது என்ற குற்றச்சாற்றுகளுக்கு முதற்கட்ட ஆதாரங்கள் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் கருதுகிறது என்பதற்கான அடையாளமாகவே நீதிபதிகளின் இந்த உத்தரவை பார்க்க வேண்டியிருக்கிறது.

சசிகலா அதிமுக போதுசெயலாலாராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா கடந்த 5–ந்தேதி காலமானார். அவருக்குப்பிறகு முதல்வராக பன்னீர்செல்வம் பதவியேற்று கொண்டார். தற்போது காலியாக உள்ள அதிமுக போதுசெயலாலாரை தேர்ந்தெடுப்பதற்காக இன்று வானகரத்தில அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூடி, அதில் தற்போது பதினான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் வி.கெ.சசிகலாவை அ.தி.மு.க.வின்  பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.   

இரண்டு நாட்கள் சிகிச்சையில் இவ்வளவு பேசும் பலம் எங்கிருந்து வந்தது?

ராமமோகனராவ் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தபிறகு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்.

ராம்மோகன்ராவ் தான் ஒர் குற்றவாளி என்பதை தெள்ளத்தெளிவாக இன்று தொலைக்காட்சி பேட்டி மூலம் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.  யாரும் சட்டத்திற்கு மேல் கிடையாது. எந்த சட்டம் இவர் தலைமைச் செயலாளர் ஆக உதவியதோ, அதே சட்டத்தை இவர் உதாசீனப் படுத்தியிருக்கிறார்.

Pages