தமிழக அரசியல்

தம்பிதுரை விசுவாசத்தை காட்ட தன்னுடைய துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காட்டட்டும் - ஸ்டாலின்

'தமிழக முதலமைச்சராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும்' என அ.தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை அறிக்கை வெளியிட்டு தமிழக அரசியலில்  பரபரப்பை  கிளப்பியிருந்தார். இதற்கு தமிழக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.

அடுபுலி ஆட்டம் ஆரம்பம் - சசிகலா முதல்வராகவேண்டும் -தம்பிதுரை

அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக கடந்த டிசம்பர் 31-ம் தேதி பதவியேற்றார் சசிகலா. கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் சசிகலாவின் அறிவுறுத்தலின்படியே செயல்பட்டு வருகின்றனர். இதையடுத்து,  முதலமைச்சர் பதவியில் அவர் அமர வேண்டும் என்பதற்காக, காய் நகர்த்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் நேற்று  அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள சசிகலா தமிழக முதலமைச்சராகவும் பொறுப்பேற்க வேண்டும் என்று அ.தி.மு.க. கொள்கைப் பரப்பு செயலாளரும், பாராளுமன்ற துணை சபாநாயகருமான தம்பிதுரை கோரிக்கை வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.

அதிருப்த்தியாலர்களை வழிக்கு கொண்டுவருவது எப்படி -சசிகலா ஆதரவாலர்களுண்டன் சந்திப்பு.

கடந்த டிசம்பர் 31 அன்று  அ.தி.மு.க. பொது செயலாளர் சசிகலா பொது செயலாளராக பொபேற்றுக்கொண்டார். சசிகலாவை ஏற்றுக் கொள்ளாத, கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் உள்ள, இரண்டாம் கட்ட நிர்வாகிகள், பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர்.  சில இடங்களில் போராட்டங்களும் நடந்தேறின.

Pages