தமிழக அரசியல்

ஜல்லிக்கட்டு தடை பெற்றதற்கு காரணம் அ.தி.மு.க., தான் - ஸ்டாலின்

மதுரை, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசியதாவது:

இந்த மண்ணினுடைய பெருமையை நிலைநாட்டவும், நமது கலாசாரத்தையும் நமது கவுரவத்தையும் பாதுகாக்கவே  தி.மு.க., சார்பில் போராட்டம் நடத்தப்படுகிறது.

இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடக்கும் உங்களோடு நானும் கலந்துகொண்டு காணக்கூடிய வாய்பை பெறுவேன் என்று நம்பியிருந்தேன் ஆனால் அதற்குரிய எந்த நடவடிக்கையும் துவங்கவில்லை என்பது வருத்தமடைய வைத்துள்ளது.

இந்த போராட்டம் ஜல்லிக்கட்டு களம் அமைய இந்த போராட்டம் பயன்படும்.

தீபா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டி? தீபாவின் வீட்டிற்கு முன் குவியும் தொண்டர்கள்.

தமிழகத்தில் ஜெயலலிதா மறைந்த பிறகு சசிகலாவின் மீது அதிமுக தொண்டர்களிடையே கடும் கோபம் இருந்தது. ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு வரும்போதே தொண்டர்கள் அதன்களுடைய ஆத்திரத்தை வெளிபடுத்தினர். ஏன் பல இடங்களில் அவரது படத்தை சுமந்து நின்ற போஸ்டர்களும், பாணர்களும் கிழிதெறிந்து கூட தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி இருந்தனர்.

உழவர்கள் தற்கொலையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பா.ம.க. போராட்டம்!

தமிழகத்திற்கு தண்ணீர  திறந்து விட மறுத்துவிட்ட காரணத்தால், தமிழக டெல்டா மாவட்டங்களில் மிக கடுமையான வரட்சி நிலவுகிறது. மேலும் அடுத்தடுத்து தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் மற்றும் நிர்வாக தேக்கங்களால், டெல்டா தமிழக அரசு காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளை மறந்து விட்டதோ என்று எண்ணுகிற வகையில் அவர்களுடைய போராடங்களுக்கு செவிசாய்த்து உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை என்பதே தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.

Pages