தமிழக அரசியல்

இலங்கை போர்க்குற்றம் பற்றி பன்னாட்டு விசாரணை தேவை மருத்தவர் ராமதாஸ் வலியுறுத்தல்.

இலங்கை மீதான போர்க்குற்றச்சாற்றுகள் குறித்து பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் அல்லது அதற்கு இணையான அதிகாரம் கொண்ட நீதிமன்றத்தில் விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை வரும் கூட்டத்தில் இந்தியா கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ் வலியிருதியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.

புதிய தமிழகம் உருவாக்க அணிவகுப்போம் வாரீர்! வாரீர்!" ஸ்டாலின் அழைப்பு

தந்தை கருணாநிதியின் பாணியில் முக.ஸ்டாலின் அவர்கள்  "புதிய தமிழகம் உருவாக்க அணிவகுப்போம் வாரீர்! வாரீர்!" என தொண்டர்களுக்கு அழிப்பு விடுத்துள்ளார். அவருடைய அழைப்பில் கூறியிருப்பதாவது.

நம் தலைவர் கலைஞர் அவர்களின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே!

மு.க.ஸ்டாலின் திமுக கட்சியின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்

திமுக பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக செயலாளர் க.அன்பழகன் தலைமையில் நடந்தது. அதில் முக.ஸ்டாலின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 3500 க்கும் மேற்பட்ட பொதுகுழு

பொதுகுழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முதல் தீர்மானமாக மறைந்த முதல்வர். ஜெ.ஜெயலலிதா, முன்னாள் திமுக அமைச்சர் கோ.சி.மணி, சற்குனப்பாண்டியன், துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி மற்றும் பிடல்காஸ்ட்ரோ ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. 1 நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

Pages