கர்நாடகா, பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் முன்னணி வங்கியான விஜயா வங்கியில் 2017-2018-ஆம் ஆண்டிற்கான 44 புரொபேஷனரி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இப்பதவிகளுக்கு விண்ணபிக்கலாம். இதற்கு இணையதளம் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும்.
https://www.vijayabank.com/Careers/Careers-List பதவிகளுக்கான விவரங்கள் இந்த இணைப்பில் உள்ளது.